aarumugamayyasamy.wordpress.com
பெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்!
அனுமார் வால் போல் நாளும் நீளும் பெருமாள் முருகன் விவகாரம், நமக்கு, தமிழ் திரைப்படங்களின் காமெடிக் காட்சிகளை நினைவூட்டுகிறது. அவற்றில் முக்கியமானது, ‘கிணற்றைக் காணோம்’ என்று புகார் தரும் வடிவேலுக்கு…