ஐயோ பாவம், ஆளும் கட்சியினர்!

Posted: 19/04/2014 in தேர்தல்
குறிச்சொற்கள்:, , ,
நாட்டில் மழை இல்லை, ஊருக்கு ஊர் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. தினமும் பல மணி நேரம் மின் தடை வேறு, மக்களை பாடாய் படுத்துகிறது. இதே நிலை ஓட்டுப்பதிவு வரை நீடித்தால், ஆளும் கட்சியினர் பாடு, பெரும் திண்டாட்டம் ஆகி விடும். இதைப்பேசியே, பிரசாரத்தை களை கட்ட வைக்கின்றனர், எதிர்க்கட்சியினர்.
முதலில் 40க்கு 40 என்று பேசிக்கொண்டிருந்த ஆளும் கட்சியினர், இப்போது ஏதாவது 20 கிடைத்தாலே போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்.
முதல்வருக்கு தப்புத்தப்பான தகவல்களை கூறி, கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக கழற்றி விடும் திருப்பணியை செவ்வனே செய்து விட்டதாக, உளவுப்பிரிவு போலீசார் மீது புகார் பட்டியல் வாசிக்கின்றனர், அ.தி.மு.க.,வினர். பாவம், தேர்தல் களத்தில் நாயடி பேயடி வாங்குவது அவர்கள் தானே?
‛தவறான தகவல் கொடுத்தவர்களுக்கெல்லாம், மே 16ல் இருக்கிறது, மண்டகப்படி’ என்கின்றனர், கட்சியினர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s